News October 14, 2025

தென்காசி: தேர்வு இல்லாமல் – அரசு வேலை வேணுமா?

image

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 10, 2025

கடையநல்லூர் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

மாதாந்திர பணிகள் காரணமாக கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துசாமிபுரம், கருப்பா நதி, தாா்க்காடு, போக நல்லூர், கண்மணியாபுரம் பகுதிகளில் நவம்பர் 12ஆம் தேதி 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சீரான மின் விநியோகம் வழங்கப்படும்.

News November 10, 2025

தென்காசி மக்களுக்கு ஹேப்பி நீயூஸ்

image

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் நவ.20 முதல் ஜன. 15 வரையும், கொல்லத்தில் இருந்து நான்டெட்டிற்கு நவ.22 முதல் ஜன.17 வரையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருப்பதி வழியாக செல்கிறது. இதனால் தென்காசி மாவட்ட பொதுமக்கள் திருப்பதி செல்ல நேரடி ரெயில் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 10, 2025

தென்காசி: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க<>: {CLICK HERE}<<>>
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!