News November 25, 2025

தென்காசி: தெரியாத நம்பர் -ல இருந்து போன் வருதா??

image

தென்காசி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க போன் -ல இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்க போன் நம்பர் பதிவு செய்யுங்க. இனி உங்க போனுக்கு தேவை இல்லாத அழைப்புகள் , மெசேஜ் வராது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 22, 2026

தென்காசி மக்களே., சம்பளம் சரியாக தரவில்லையா?

image

தென்காசி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News January 22, 2026

தென்காசி இளைஞர்களே நாளை (ஜன 23) மிஸ் பண்ணாதீங்க

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 23.02.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது. எனவே வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல வாய்ப்பினை வேலை நாடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 22, 2026

தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>க்ளிக்<<>> செய்யுங்க (அ) சமூக நல அலுவலரை அனுகுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!