News September 4, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (செப்.3) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
தென்காசி: 10th முடித்தால் மத்திய அரசு பள்ளியில் வேலை உறுதி!

தென்காசி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 16, 2025
தென்காசி மக்களே இந்த இடங்களை NOTE பண்ணுங்க

தென்காசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) முகாம் இன்றும் (நவ. 16) நடைபெறுகிறது. இலஞ்சி தேவர் சமுதாய நலக்கூடம், மேலகரம் டவுன் பஞ்சாயத்து நலக்கூடம், தென்காசி எம்.கே.வி.கே. கல்யாண மண்டபம், தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் திருமண மண்டபம், பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடம், கீழசுரண்டை ஸ்ரீ குறிஞ்சி மஹால் உள்ளிட்ட இடங்களில் SIR முகாம்கள் இன்று நடைபெறும். SHARE
News November 16, 2025
புளியங்குடியில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம்

புளியங்குடியில் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமுமுக மருத்துவ அணி, சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் முகாம் நாளை (16.11.25) காலை 9 மணி முதல் 2 மணி வரை காயிதே மில்லத் பள்ளியில் நடைபெறும். 26வது வார்டு தலைவர் பரூக், தலைமையில் மமக கட்சி நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் துவக்கி வைக்கிறார். பொது மருத்துவம் நோயாளிகளுக்கு வழங்கப்படும். ஷேர்


