News November 25, 2025
தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 15, 2026
தென்காசி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தென்காசி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <

தென்காசி: வெறிச்சோடி காணப்பட்ட ஐந்தருவி

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஐந்தருவியில் எப்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஐந்தருவியில் 5 கிளைகளிலும் கொட்டும் நீரில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அச்சமின்றி குளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் தினமான இன்று ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.