News August 21, 2024

தென்காசியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

Similar News

News January 22, 2026

தென்காசி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

தென்காசி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

News January 22, 2026

தென்காசி பைக்கில் சென்றவர் பலி

image

தென்காசி வீரகேரளம்புதூரை அடுத்துள்ள ராஜகோபாலப்பேரியை சேர்ந்த செல்வராஜ் (45) கூலித் தொழிலாளியான வீராணத்திலிருந்து வீரகேரளம்புதூர் நோக்கி பைக்கில் சென்ற போது வீரகேரளம்புதூரில் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புதூர் போலீசார் விசாரணை.

News January 22, 2026

தென்காசி மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் வனஉயிரினக் குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் புளியங்குடி வனச்சரக அலுவலர் கைபேசி எண்: 9159399456 மற்றும் மாவட்டவன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண்: 04633 233550, 04633 233660 ஆகிய எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவரின் முகவரி ரகசியம் பாதுகாக்கப்படும். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!