News August 18, 2025
தென்காசியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 22 அன்று காலை 10 முதல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8 வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ தகுதியுடையோர் www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க…SHARE பண்ணுங்க…
Similar News
News December 9, 2025
தென்காசி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 9, 2025
தென்காசி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 9, 2025
தென்காசி: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி <


