News November 18, 2024

தென்காசியில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உள்ளாட்சிகள் தினமான நவம்பர் ஒன்றாம் தேதி கிராமசபை கூட்டம் நடத்துவது வழக்கம். இந்நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் வருகிற 23ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 5, 2025

தென்காசி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

தென்காசி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <>இங்கே கிளிக்<<>> செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 5, 2025

தென்காசி: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்!

image

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் செய்தி குறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 06.12.2025 சனிக்கிழமை (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 5, 2025

தென்காசி: ரவுடியை பிடிக்க சென்று சிக்கிய போலீசார்

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகனை பிடிக்க நேற்று (டிச.4) இரவு சென்ற போலீசார் மலையில் ஏறிய போது, மேலே செல்ல முடியாமல் நடுப்பகுதியில் 5 போலீசார் சிக்கி தவித்தனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு போலீசாக மீட்கப்பட்டனர். இதனை பயன்படுத்திய பாலமுருகன் அப்பகுதியில் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!