News August 6, 2024
தென்காசியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு சிறப்பு கூட்டம்

தென்காசி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நேற்று(ஆக.,5) கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போதைப்பொருளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Similar News
News January 17, 2026
தென்காசி: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 17, 2026
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (ஜன.16) இன்று இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.