News August 21, 2024
தென்காசிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நியமனம்

தமிழகம் முழுவதும் இன்று 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்த கே.அமலா தங்கத்தாய் இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்) குமரியில் பணிபுரிந்த செ.மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 13, 2026
தென்காசி: Phone -ல ரேஷன் கார்டு – APPLY..!

தென்காசி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
News January 13, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (12-1-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.
News January 12, 2026
தென்காசி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

தென்காசி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


