News November 25, 2025

தூத்துக்குடி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News January 17, 2026

தூத்துக்குடி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கு SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க

News January 17, 2026

தூத்துக்குடி: கல்லூரி மாணவர் மர்ம மரணம்

image

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் காட்டுப் பகுதியில் இளைஞர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில், அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் அருண்குமார் (19) என் தெரிய வந்தது. மாணவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

News January 17, 2026

தூத்துக்குடி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!