News October 1, 2025
தூத்துக்குடி மீனவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பதிவு செய்த மீனவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தகவலை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
தூத்துக்குடி: ரூ.1000 வரலையா? மேல்முறையீடு வழிமுறை!

தூத்துக்குடி மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1.<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
SHARE பண்ணுங்க..
News December 15, 2025
தூத்துக்குடி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <
News December 15, 2025
தூத்துக்குடியில் 140 பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடியில் கடந்த நவ.15 அன்று சிப்காட் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் மேலசண்முகபுரம் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் ரவிகுமார் (53) ஆகிய 2 பேர் கைதாகினர். நேற்று எஸ்.பி பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவிட்டதன் பெயரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த ஆண்டு இதுவரை 140 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


