News June 18, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் 28 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து கடந்த சில நாட்களாக போலீசார் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட முழுவதும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்த போலீசார் 208 மது பாட்டில்களை பறிமுதல் செய்து 28 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 17, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.