News May 18, 2024

தூத்துக்குடி மழைக்கு வாய்ப்பு!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மீட்பு மேலாண்மை குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Similar News

News May 8, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

image

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

image

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!