News August 6, 2024

தூத்துக்குடி பொதுநல வழக்கு இன்று விசாரணை

image

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தூத்துகுடி மாவட்டம் நாகலாபுரைத்தைச் சேர்ந்த சுப்பையா பாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று வசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 22 (வியாழன்) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!