News August 10, 2025
தூத்துக்குடி: பேருந்தில் Luggage-யை மறந்தால்; இதை செய்யுங்க..

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். *ஷேர் பண்ணுங்க*
Similar News
News November 18, 2025
தூத்துக்குடி: தீப்பிடித்து எரிந்த ஊராட்சி மன்ற அலுவலகம்

கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மாலை ஊராட்சி செயலாளர் நாகராஜ் வழக்கம்போல பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென அலுவலகத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் அங்கிருந்து தீயை அணைத்தனர். இருப்பினும் சில ஆவணங்கள் தீயில் கருகி உள்ளது.

தூத்துக்குடியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE