News October 11, 2025

தூத்துக்குடி: புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் இடமாற்றம்

image

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரத்தில் டோல்கேட் ஒன்று செயல்பட்டு வந்தது. மாநகராட்சி பகுதியிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் டோல்கேட் இருக்க வேண்டும் என்ற விதியை மீறி இந்த டோல்கேட் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வந்தது. இது சம்பந்தமாக வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் அளித்த புகாரின் பேரில் தற்பொழுது ஜெக வீரபாண்டியபுரத்திற்கு டோல்கேட்டை மாற்ற முடிவு செய்யபட்டுள்ளது.

Similar News

News December 5, 2025

கொலை வழக்கில் சமூக சேவை செய்ய உத்தரவு

image

குளத்தூர் அருகே உள்ள வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இளம் சிறார் ஒருவருக்கு 17 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூத்துக்குடி இளம் சிறார் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சமூக சேவை செய்ய உத்தரவிட்டது.

error: Content is protected !!