News November 10, 2024

தூத்துக்குடி – பிரபல நடிகர் மரணம்

image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் டெல்லி கணேஷ். நேற்று இவர் சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது சொந்த பெயர் கணேஷ். இவர் டெல்லியில் விமானப்படையில் பணியாற்றியதால் அங்கு உள்ள நாடக சபாவில் பயிற்சி பெற்றதாலும் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான பொழுது டெல்லி கணேஷ் என்று அழைக்கப்பட்டார்.

Similar News

News November 18, 2025

தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் நவ. 22ம் தேதி நடைபெற உள்ளன. இந்த முகாமில் பல்வேறு கல்வித் தகுதிகள் கொண்ட வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவற்றால் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

News November 18, 2025

தூத்துக்குடி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் – ரூ.15,000 வழங்கப்படும். தமிழில் நடைபெறும் இத்தேர்வானது தூத்துக்குடியிலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயனுள்ள தகவலை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!