News November 2, 2025
தூத்துக்குடி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News November 18, 2025
தூத்துக்குடியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE

கோவில்பட்டி கோவிலில் சங்காபிஷேகம் பூஜை

கோவில்பட்டி முத்துநகர் மஹாகணபதி கோவிலில் உள்ள ஶ்ரீசங்கரலிங்க சுவாமிக்கு கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பிரதோஷ பூஜை நேற்று(நவ-17)நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, கும்பகலச பூஜை, சங்கு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சங்கலிங்கம் சுவாமிக்கு 18 வகையான சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.