News October 11, 2025

தூத்துக்குடி நாளை முதுகலை ஆசிரியர்கள் போட்டி தேர்வு

image

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (அக்.12) 14 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 4177 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் டிச.18 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்றைய இரவு ரோந்து போலீஸ்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!