News October 19, 2025
தூத்துக்குடி: தீபாவளி பண்டிகை காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மது அருந்துதல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் அதிக சத்தம் எழுப்பும் வாகன ஒலிப்பான்களை மூலம் சத்தமிடுதல், பைக் சாகசம் போன்றவைகளில் ஈடுபடக்கூடாது . அமைதியான முறையில் நீதிமன்றம் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிட கேட்டுள்ளார்.
Similar News
News December 15, 2025
தூத்துக்குடி: ரூ.1000 வரலையா? மேல்முறையீடு வழிமுறை!

தூத்துக்குடி மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1.<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
SHARE பண்ணுங்க..
News December 15, 2025
தூத்துக்குடி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <
News December 15, 2025
தூத்துக்குடியில் 140 பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடியில் கடந்த நவ.15 அன்று சிப்காட் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் மேலசண்முகபுரம் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் ரவிகுமார் (53) ஆகிய 2 பேர் கைதாகினர். நேற்று எஸ்.பி பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவிட்டதன் பெயரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த ஆண்டு இதுவரை 140 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


