News October 19, 2025

தூத்துக்குடி: தீபாவளி சாமான் இறக்க சென்றவர் விபத்தில் பலி

image

தூத்துக்குடி, அரசன்குளம் கீழ்த் தெருவில் வசித்து வருபவர் முருகன் வயது 45, இவர் நேற்று இரவு லோடு ஆட்டோ ஓட்டி தீபாவளி சாமான்களை ஏற்றிக்கொண்டு வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் சாமான்களை இறக்கி விட்டு திரும்பி வந்தார். வடக்கு இலந்தைகுளம் நான்கு வழிச்சாலையில் ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் முருகன் பலியானார். இதுக்குறித்து போலீசார் வழக்குபதிவு.

Similar News

News December 6, 2025

தூத்துக்குடியில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

image

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News December 6, 2025

தூத்துக்குடி: டிப்ளமோ தகுதி, ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை!

image

தூத்துக்குடி மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க

News December 6, 2025

தூத்துக்குடி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தூத்துக்குடி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE

error: Content is protected !!