News July 30, 2024

தூத்துக்குடி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக அரசின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு என தனியே உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசின் பல்வேறு சலுகைகளை பெறலாம் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Similar News

News May 8, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

image

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

image

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!