News November 19, 2025

தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 14, 2026

தூத்துக்குடி: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

image

தூத்துக்குடி மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது

1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.

2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க

3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.

4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்

மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

திருச்செந்தூரில் நள்ளிரவில் கோவில் நடைதிறப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் கோவில் நடை திறக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!