News August 24, 2025

தூத்துக்குடி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த கலெக்டர்

image

தூத்துக்குடியில் 6-ம் ஆண்டு புத்தகத்தில் விழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அந்த அரங்கத்தில் தனியாக ஒரு அரங்கு ஏற்பாடு செய்து அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 22, 2026

தூத்துக்குடி: இனி கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர்

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க..

News January 22, 2026

தூத்துக்குடி: அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

image

தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. சிப்காட் தொழில் பூங்கா மற்றும் ஆலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் இதற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் கானொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

News January 22, 2026

தூத்துக்குடி: 22 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ்

image

தூத்துக்குடியில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சியில் பணியமர்த்தியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் 2023-ம் ஆண்டு அரசாணைப்படி இஎஸ்ஐ தவறாமல் பதிவு செய்ய 22 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்காதா உள்ளாட்சி அமைப்புகள் மீது சமூக பாதுகாப்பு சட்டப்படி அபராதம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!