News June 18, 2024

தூத்துக்குடி: இளைஞர்களுக்கு உதவி தொகை

image

தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லாத இளைஞர்கள் இந்த உதவி தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 16, 2026

தூத்துக்குடி: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இங்கே கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

தூத்துக்குடி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <>இங்கு கிளிக் <<>>செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

உடன்குடி அருகே சொகுசு காரில் ஆடுகள் திருட்டு

image

மெய்ஞானபுரம் அருகே கல்விளை பகுதியை சேர்ந்த கோமதி என்பவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிலிருந்த 2 ஆடுகள் திருடு போனது. இது குறித்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் சொகுசு காரில் ஆடுகளை கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட சங்கர் (20) என்பவரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!