News December 10, 2025

தூத்துக்குடி: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

image

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இதற்கு தேர்வும், விண்ணப்ப கட்டணமும் கிடையாது. இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

Similar News

News January 21, 2026

தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.21) கிழக்கு மண்டல பகுதி மக்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!