News August 5, 2024
தூத்துக்குடியைச் சேர்ந்த நடிகருக்கு பிறந்தநாள்

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் நடிகர் சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், ஓவியம் என்று பன்முக கலைஞராக திகழ்ந்தவர், இவரது தந்தை ஜெ.பி. ரொட்டிக்கோ சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆங்கிலேய அரசால் குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். மாதாவின் மீது அதிக பற்று கொண்ட நடிகர் சந்திரபாபு பனிமயமாதா ஆலய திருவிழா நடைபெறும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
தூத்துக்குடி: ரேஷன் கார்டு இருக்கா? CHECK பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News January 21, 2026
தூத்துக்குடி: 20 ரூபாய் கொடுத்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்

தூத்துக்குடி மக்களே, உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இதற்கான படிவத்தை <
News January 21, 2026
தூத்துக்குடி: செல்போனில் திருமண சான்றிதழ் பெறலாம்

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற அரசு திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <


