News November 21, 2024
தூத்துக்குடியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.,21) காலை 10 மணி வரை மிதமான மற்றும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூர், சூரங்குடி பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதை தொர்ந்து, பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Similar News
News November 16, 2025
தூத்துக்குடி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
தூத்துக்குடி: போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீச்சு.. கைது

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (30). இவர் நேற்று முன்தினம் மது போதையில் திரேஸ்புரம் பகுதியில் ரகளையில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீதும் கற்களை வீசி எறிந்தார். இதில் புறக்காவல் நிலைய கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீசார் பிரவீனை கைது செய்தனர்.
News November 16, 2025
தூத்துக்குடி: 1,429 காலியிடங்கள்.. உடனே APPLY

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1,429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


