News April 4, 2025
தூத்துக்குடியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் தனியார் தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் 20 விற்பனை நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே<
Similar News
News January 13, 2026
தூத்துக்குடி: இனி செல்போனில் ரேஷன் கார்டு

தூத்துக்குடி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. <
News January 13, 2026
தூத்துக்குடி: பைக் மீது பஸ் மோதி பரிதாப பலி

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைப்பிறப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (71). இவர் நேற்று காலை அவரது ஊரிலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றார். இடைச்சிவிளை பகுதியில் வரும்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார் மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 12, 2026
தூத்துக்குடி: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


