News August 17, 2025

தூத்துக்குடியில் நாளையுடன் கடைசி! உடனே APPLY

image

தூத்துக்குடி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மையத்தில் சுகாதார பணியாளர் (MLHP) வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த பாடப்படிப்பு படித்து இருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000. <>இந்த தளத்தில்<<>> விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் (ஆக. 18) மாப்பிளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க. வேலைதேடும் ஒருவருக்காவது உதவும்

Similar News

News December 13, 2025

அமைச்சர் அனிதா சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

image

தற்போது திமுக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

error: Content is protected !!