News November 25, 2025
தீபத் திருவிழாவுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் வருகையை கணித்து பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் டிசம்பர் 3, 4 தேதிகளில் 160 ஏசி பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
சென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட இந்த நாட்களில் காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை நேரங்களில் ஒத்திகை நடைபெறுவதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஷேர் பண்ணுங்க

சென்னையில் குறைந்த விலையில் வாகனம் வாங்கணுமா?

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வரும் ஜன. 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு போலீசார் பறிமுதல் செய்த வாங்கனகள் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் 76 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 280 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் தேவையான ஆவணங்களுடன் ஜனவரி 24-ஆம் தேதி தங்கள் பெயர்களைப் பதிவு செய்யலாம். குறைந்த விலையில் வாகனம் வாங்க வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.