News April 8, 2024
தி.மு.க., காங்கிரஸ் மீது சீமான் சரமாரி குற்றச்சாட்டு

தமிழர்களின் பாரம்பரிய சொத்தான கச்சத்தீவை தாரை வார்த்த கட்சி காங்கிரஸ் அப்போது இங்கு ஆட்சியில் இருந்தது திமுக,மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியது காங்கிரஸ், அப்போதும் இங்கு ஆட்சியில் இருந்தது திமுக காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது என்கிறது காங்கிரஸ் என்று சேலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.
Similar News
News December 14, 2025
சேலத்தை சேர்ந்த மாணவர்கள் கால்பந்து போட்டியில் வெற்றி!

திண்டுக்கல்லில் ஜிடிஎன் கல்லூரியில் இன்று நடைபெற்ற அம்பேத்கர் யுனிவர்சிட்டி சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், சேலம் மத்திய சட்டக் கல்லூரி அணி இறுதி போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்றனர். பட்டத்தை வென்ற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் கோப்பையை வழங்கி பாராட்டினர். இவர்களுடன் உடற்கல்வி இயக்குனர் வெங்கடேஷ் உள்ளார்.
News December 14, 2025
சேலம்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News December 14, 2025
சேலம்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

சேலம் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <


