News September 30, 2025

தி.மலை: B.E/ DIPLOMA/ டிகிரி படித்தவர்கள் கவனத்திற்கு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் காலியாக உள்ள இன்ஜினியரிங் கிராஜூவேட் 458, டெக்னீசியன் 561, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 569 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்., படித்தவர்கள் <>இந்த<<>> லிங்க் மூலம் வரும் அக்.18க்குள் விண்ணபிக்கலாம். இந்த ஒரு வருட பயிற்சி காலத்தில் மாதம் ரூ.9000 உதவித்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 9, 2025

தி.மலை சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

image

தி.மலை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

தி.மலை: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

image

தி.மலை மாவட்ட மக்களே தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

தி.மலை: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

image

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

error: Content is protected !!