News November 14, 2025

தி.மலை: 10th பாஸ் போதும்; ரூ.13,000 சம்பளத்தில் வேலை!

image

திருவண்ணாமலையில் SKY WORLD நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18 வயது மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.10,000-13,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-30 குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலையில் வேலை தேடுவோருக்கு செம்ம வாய்ப்பு. இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 8, 2025

தி.மலை விவசாயிகளே உங்களுக்கு குறையா? உடனே தெரிவிக்கலாம்!

image

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத் தீர்வு கூட்டம் வரும் டிச. 9ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. காமராஜர் சிலைக்கு அருகிலுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!