News April 24, 2025
தி.மலை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தி.மலை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் 25.04.2025 அன்று கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், வேளாண்துறை & விவசாயம் சார்ந்த துறை அலுவலர்கள், வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் & கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவுள்ளனர். இதில், விவசாயிகள் & விவசாய சங்கத்தினர் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
தி.மலையில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <
News November 18, 2025
தி.மலையில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <
News November 18, 2025
தி.மலை: இங்கு சென்றால் தீராத நோயும் தீரும்!

தி.மலை: நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது தீர்க்காஜலேஸ்வரர் ஆலயம். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இங்கு உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில், முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என நம்பப்படுகிறது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் வழிபட்டால் சிறப்பு உண்டாகும். ஷேர் பண்ணுங்க!


