News August 19, 2025

தி.மலை: லைசன்ஸ் வைத்துள்ளோருக்கு GOOD NEWS!

image

தி.மலை மக்களே லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News December 16, 2025

தி.மலை: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

தி.மலை மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 16, 2025

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.19 அன்று காலை 10மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கலந்து கொள்ள விரும்புவார்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யலாம். 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படித்தவர்கள் பங்கேற்கலாம்.

error: Content is protected !!