News October 1, 2025
தி.மலை: ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888,
4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 14, 2025
தி.மலை வரும் முதல்வர்!

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) மாலை 5 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கூட்டம் மற்றும் மண்டல அலுவலர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.