News August 6, 2024

தி.மலை மாணவி கண்டெடுத்த கற்கால கருவிகள்

image

தண்டராம்பட்டு அடுத்த அரசு உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவி சவுந்தர்யா நிலத்தில் விவசாயப் பணி மேற்கொண்டபோது, கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு கைக்கோடரிகளை கண்டெடுத்துள்ளார். இது 8,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளரும் ஆசிரியருமான ரேவதி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 13, 2026

தி.மலை: இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

வந்தவாசி, தேசூா் பச்சையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகா் (21) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமாா் (25) என்பவருக்கும் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரபாகா் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 போ் பிரபாகரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தேசூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 13, 2026

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (12.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

error: Content is protected !!