News September 30, 2025

தி.மலை மக்கள் குறைதீா் கூட்டங்களில் 825 மனுக்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (செப். 29) நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 825 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களைப் பெற்ற ஆட்சியர், அவற்றைச் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News December 7, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!