News August 18, 2025

தி.மலை: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

TMB வங்கி புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி (ம) வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இந்த <>லிங்கில்<<>> வரும் 20.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17439667>>தொடர்ச்சி<<>>

Similar News

News December 12, 2025

தி.மலை மாவட்டத்தில் இவிஎம் முதல் நிலை சோதனை தொடக்கம்

image

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ, டிசம்பர் 12 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் அனைத்து இவிஎம் மற்றும் வி.வி.பாட் சாதனங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நீக்கத்திற்கான ஆரம்ப பணிகள் முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகின்றன.

News December 12, 2025

தி.மலை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!