News October 12, 2025

தி.மலை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

தி.மலை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு<> AAVOT.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்

Similar News

News November 16, 2025

தி.மலை: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து மேல்படிப்பிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

தி.மலை: மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

image

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இயன்முறை மருத்துவர் (BPT) பணிக்கு தற்காலிக நியமன அடிப்படையில் 2 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.13,000 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். தகுதியானவர்கள் நவ.24ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

தி.மலை: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, நாளை முதல் வருகிற டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!