News October 20, 2025
தி.மலை: பட்டாசு வெடிக்காதா ஒரு ஊரா ..?

தி.மலை மாவட்டம், வி.பி.குப்பம் கிராம மக்கள், ஆலமரத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட வவ்வால்களைத் தெய்வ அம்சமாகக் கருதுகின்றனர்.இவற்றிற்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக, மூன்று தலைமுறைகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் இந்த வவ்வால்களை, கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் பாதுகாத்து வருவது, உயிர்காக்கும் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
Similar News
News December 17, 2025
தி.மலை: இனி வரி செலுத்துவது ஈஸி!

தி.மலை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 17, 2025
தி.மலை: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்!- APPLY

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <
News December 17, 2025
தி.மலை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


