News October 11, 2025
தி.மலை: நாய்க்கடியால் 10,479 பேர் பாதிப்பு!

போளூர், புதுசாணிப்பூண்டி ஊராட்சியில் விவசாயி ஆண்ட்ரூஸ் என்பவரை சில மாதங்களுக்கு முன் நாய் கடித்தது. சிகிச்சை பெறாமல் இருந்த இவர், நேற்று உயிரிழந்தார். பரிசோதனையில் ரேபிஸ் நோய் உறுதி செய்யப்பட்டது. தி.மலையில் இவ்வாண்டு 10,479 பேர் நாய் கடியில் பாதிக்கப்பட்டு, 3 பேர் ரேபிஸால் உயிரிழந்துள்ளனர். உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 13, 2025
தி.மலை: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (12.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.