News November 26, 2025
தி.மலை டூ நெல்லை இடையே சிறப்பு ரயில்

தி.மலை, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 3ம் தேதி இரவு 9:30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 8:30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். திருவண்ணாமலையிலிருந்து டிசம்பர் 4ம் தேதி இரவு 7:55 க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8:30 மணிக்கு நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
தி.மலை மக்களே நாளை இதை மிஸ் பண்ண வேண்டாம்!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு <
News January 22, 2026
தி.மலை மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

திருவண்ணாமலை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in. 3) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 4) தி.மலை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruvannamalai.nic.in/ இந்த தகவல்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
JUSTIN: தி.மலையில் மழை கொட்டப்போகுது!

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை மறுநாள்(ஜன.25) கனமழை பெய்யக்கூடுமென தகவல் தெரிவித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வேலைக்கு வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்ல மறவாதீர். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


