News November 25, 2025

தி.மலை: டிராக்டர் மோதி வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி

image

சேத்துப்பட்டு அடுத்தகூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(26). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வீடுகளுக்கு டிஷ் பொருத்தும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து வீடு திருமும்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற பைக் மீது டிராக்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பல கனவுகளோடு வாழ்ந்தவரின் உயிர் நொடி பொழுதில் பிரிந்தது.

Similar News

News January 19, 2026

தி.மலை: நீங்கள் தோட்டம் அமைக்க அரசே செலவு ஏற்பு!

image

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பித்து, உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறையில் நேரில் சென்று கிட்டை பெற்று கொள்ளலாம். இவை அனைத்தையும் பயனாளிகளுக்கு எந்தவித பணமும் செலுத்தாமல் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். (SHARE IT)

News January 19, 2026

தி.மலை: செவிலியர் துறையில் 999 காலிஇடங்கள் Apply Now!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

தி.மலை மாவட்ட BDO எண்கள் இதான்…!

image

திருவண்ணாமலை மாவட்ட BDO க்களின் அலுவலக எண்கள்: திருவண்ணாமலை -04175-253074, புதுப்பாளையம்- 04188-242432, செங்கம்- 04188-222322, சேத்துப்பட்டு-04181-252229, கலசபாக்கம்- 04181-241222, போளூர்- 04181-222040, துரிஞ்சாபுரம்- 04175-241266, கீழ்பென்னாத்தூர்- 04175-242222, ஆரணி – 04173-226353, வந்தவாசி- 04183-225064, செய்யாறு – 04182-222258, ஜவ்வாதுமலை – 04181-245245 இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!