News August 7, 2025
தி.மலை: கேட்கும் செல்வத்தை அள்ளித்தரும் பெருமாள் கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது ஸ்ரீ யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 12, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<
News November 12, 2025
தி.மலை: உங்கள் தொகுதி MLA-க்களை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலையில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதன்படி, தி.மலை-எ.வ.வேலு (DMK) செங்கம்-மு.பெ.கிரி (DMK) கீழ்பென்னாத்தூர்-கு.பிச்சாண்டி (DMK) கலசபாக்கம்-பெ.சு.தி.சரவணன் (DMK), போளூர்-S.S.அக்ரி கிருஷ்ணமூர்த்தி (ADMK) ஆரணி-S.இராமச்சந்திரன் (ADMK) செய்யார்-ஒ.ஜோதி (DMK) வந்தவாசி-எஸ்.அம்பேத்குமார் (DMK) ஆகியோர் MLA-க்களாக உள்ளனர். உங்கள் தொகுதி MLA-வுக்கு எவ்வளோ மார்க் குடுப்பீங்க என கமெண்டில் சொல்லுங்க.
News November 12, 2025
தி.மலை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தி.மலை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


