News October 1, 2025
தி.மலை: கங்கையம்மன் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா!

தி.மலை, சந்தவாசலில் கோயில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு கங்கையம்மன். இங்கு, கங்காதேவி இடது காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டப்படி, 5 தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். பல நன்மைகள் தரும் இந்த அம்மனுக்கு பெண்கள் தாலி அணிவித்தால் போதும் அப்பெண்ணின் கணவர் நீண்ட ஆயுளுடன் நலமாக இருப்பார் என்பது பக்தர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. *உங்கள் மனைவியருக்கும் பகிர்ந்து தெரியப்டுத்துங்கள்*
Similar News
News December 15, 2025
தி.மலை: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

தி.மலை: புது வீடு கட்ட ஆசையா? CLICK HERE!

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு தி.மலை கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.