News October 1, 2025
தி.மலை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

தி.மலை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
தி.மலை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 11, 2025
தி.மலை: விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் வழங்கும் மறைமலை அடிகளார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, கலைவாணர் என்.எஸ்.கே., கிருபானந்த வாரியார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 21-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் 2026 ஜனவரி 15-ம் தேதி தமிழர் திருநாளில் வழங்கப்படும். பரிசுத்தொகை ரூ.50 ஆயிரம். தொடர்பு: 9626498444, 9842347071.
News December 11, 2025
தி.மலை: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <


