News October 1, 2025
தி.மலை : இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

தி.மலை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 14, 2025
தி.மலை: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News December 14, 2025
தி.மலை: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

தி.மலை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 14, 2025
தி.மலையில் மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலையில் 11 நாட்கள் நடைபெற்ற மகாதீப தரிசனம் டிசம்பர் 14, 2025 (இன்று) நிறைவுபெற்றது. டிச.3 ஆம் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் அணைக்கப்பட்டதுடன், நாளை (டிசம்பர் 15) தீப கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


