News May 14, 2024
தி.மலை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 22ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 22 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.19% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 78.49 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யவும்.